tag:blogger.com,1999:blog-2362786380185811218.post4168295539601105841..comments2023-10-08T13:30:20.323+05:30Comments on மகிழம்பூச்சரம்: குழந்தைகளும் ஊட்டச்சத்து பானமும்-1சாகம்பரிhttp://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-2362786380185811218.post-67511712016684462322014-09-15T22:17:52.322+05:302014-09-15T22:17:52.322+05:30பயனுள்ள பதிவு
நன்றி
சகோதரி இனியாவின் வலைச்சர அறி...பயனுள்ள பதிவு
நன்றி
சகோதரி இனியாவின் வலைச்சர அறிமுகத்தின் மூலம் வந்தேன் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-75583364477225409632014-07-26T07:13:45.013+05:302014-07-26T07:13:45.013+05:30வணக்கம்
இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிம...வணக்கம்

இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்

அறிமுகப்படுத்தியவர்-காவியகவி

பார்வையிட முகவரி-வலைச்சரம்

-நன்றி-

-அன்புடன்-

-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-28490190921263828752014-07-26T07:13:43.809+05:302014-07-26T07:13:43.809+05:30வணக்கம்
இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிம...வணக்கம்

இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்

அறிமுகப்படுத்தியவர்-காவியகவி

பார்வையிட முகவரி-வலைச்சரம்

-நன்றி-

-அன்புடன்-

-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-34541517091896312152012-02-05T18:34:47.061+05:302012-02-05T18:34:47.061+05:30பகிர்வுக்கு நன்றி.பகிர்வுக்கு நன்றி.Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-4896620473079276942012-02-05T18:32:46.173+05:302012-02-05T18:32:46.173+05:30என்னுடைய இந்தப்பதிவுக்கு வருகை தரும்படி தங்களை அன்...என்னுடைய இந்தப்பதிவுக்கு வருகை தரும்படி தங்களை அன்புடன் அழைக்கிறேன். நன்றி.

http://geethamanjari.blogspot.com.au/2012/02/blog-post.htmlகீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-14616072356605550162012-02-05T15:54:03.623+05:302012-02-05T15:54:03.623+05:30குழந்தைகள் வளர்ப்பில் அக்கறை கொண்ட பெற்றோர் அறிந்த...குழந்தைகள் வளர்ப்பில் அக்கறை கொண்ட பெற்றோர் அறிந்திருக்க வேண்டிய அருமையான தகவல்கள்.

சில குழந்தைகள் சிலேட்டு பல்பத்தை தின்பார்கள். அது தவறு என்று அடிப்போமே தவிர அது கால்சிய சத்துக்குறைவினால் தின்னும் ஆவல் உண்டாகிறது என்னும் அடிப்படை உண்மையைத் தெரிந்துகொள்ளத் தவறிவிடுகிறோம்.

குழந்தைகளின் ஒவ்வொரு செயலுக்கும் இப்படி சரியான காரணங்களைத் தெரிந்துகொண்டால் அவர்களைக் கையாளுவது மிகவும் சுலபமே. நல்லதொரு பகிர்வுக்கு மிகவும் நன்றி சாகம்பரி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-46850263951329331332012-02-05T07:20:05.216+05:302012-02-05T07:20:05.216+05:30Nalla veLai, naanum en kuzhandhaigaluku idhe techn...Nalla veLai, naanum en kuzhandhaigaluku idhe technicai thaan follow paNdren. Neengal sol adhu 100% uNmai. Thankyou for your posting.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-18389619539405346812012-02-04T23:01:56.576+05:302012-02-04T23:01:56.576+05:30நல்ல விவரமான ஆலோசனைகள். மிக தெளிவான ஆலோசனைகள். இடு...நல்ல விவரமான ஆலோசனைகள். மிக தெளிவான ஆலோசனைகள். இடுiகைக்கு நன்றி. வாழ்த்துகள்
வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-37435803220493025422012-02-04T19:43:16.527+05:302012-02-04T19:43:16.527+05:30வருகைக்கும் வாழ்த்திற்கும் மிகவும் நன்றி ஐயா.வருகைக்கும் வாழ்த்திற்கும் மிகவும் நன்றி ஐயா.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-90725024787543264332012-02-04T19:42:21.557+05:302012-02-04T19:42:21.557+05:30வணக்கம் சந்துரு சார். மிகவும் பயனுள்ள சுட்டியை தந்...வணக்கம் சந்துரு சார். மிகவும் பயனுள்ள சுட்டியை தந்துள்ளீர்கள். குழந்தை வைத்திருப்பவர்கள் அதையும் பார்ப்பது நல்லது. நன்றி.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-5810555878300263362012-02-04T19:41:01.864+05:302012-02-04T19:41:01.864+05:30ஆமாம் ஆச்சி, நீங்கள் சொல்வது உண்மைதான். தீனி பாக்க...ஆமாம் ஆச்சி, நீங்கள் சொல்வது உண்மைதான். தீனி பாக்கெட்களை விரும்பும் குழந்தைகள் அதிகம் உள்ளன. வருகைக்கும் அருமையான பின்னூட்டத்திற்கு நன்றி.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-53737006293406593092012-02-04T19:38:46.684+05:302012-02-04T19:38:46.684+05:30வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி பிரகாஷ்.வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி பிரகாஷ்.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-72253541616569140022012-02-04T19:22:48.294+05:302012-02-04T19:22:48.294+05:30அருமையான பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திர...அருமையான பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-78506168416891969132012-02-04T15:23:21.988+05:302012-02-04T15:23:21.988+05:30மிக பயனுள்ள இணையம்
http://www.nourishingourchildr...மிக பயனுள்ள இணையம்
http://www.nourishingourchildren.org/Pyramid.htmlFoods4Smarthttps://www.blogger.com/profile/14536988495856389998noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-25786089464053372282012-02-04T14:20:01.944+05:302012-02-04T14:20:01.944+05:30குழந்தைக்கு சாப்பாடு கொடுப்பதே பெரிய ஆராய்ச்சிதான்...குழந்தைக்கு சாப்பாடு கொடுப்பதே பெரிய ஆராய்ச்சிதான் மேடம்.வேடிக்கை,விளையாட்டு காமித்து ஊட்டும்/கொடுக்கும்போது அவர்களுக்கே தெரியாமல் சாப்பிடுவதை பாக்கும்பொது ஆச்சர்யமாகத்தான் இருக்கும்.ஆனால் அதற்கு சூழ்நிலையும் ,நேரமும் காரணம் மேடம்.

எங்காவது கிளம்பும்போதோ,பள்ளிக்கு செல்லும்போதோ அந்த நேரத்திற்குள் நம்மால் பொறுமையை கடைபிடிக்கவும் முடியாது,வயிறு நிரம்பினால் சரின்னு அவர்களுக்கு பிடித்ததை கொடுக்க வேண்டியதாகிவிடுகிறது.மற்ற நேரத்தில் சத்தானது என்று நாம் செய்து/வாங்கிக் கொடுக்கும் பொருள்களை குழந்தைகள் மறுக்கவும் இது ஒரு காரணமாகிவிடுகிறது.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-40009495016763647062012-02-04T13:18:06.334+05:302012-02-04T13:18:06.334+05:30குழந்தைகளுக்கான உணவு முறைகள் பற்றி நிறைய விஷயங்கள்...குழந்தைகளுக்கான உணவு முறைகள் பற்றி நிறைய விஷயங்கள் அறிந்து கொண்டேன்....

பகிர்வுக்கு நன்றி அம்மா....தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-55702940671162681802012-02-04T12:39:20.992+05:302012-02-04T12:39:20.992+05:30முதல் வருகைக்கும் ஊக்குவிக்கும் கருத்திற்கும் நன்ற...முதல் வருகைக்கும் ஊக்குவிக்கும் கருத்திற்கும் நன்றி சார். குழந்தைகளுக்கான கவனிப்புகள் குறைதுவிட்டன என்ப்தே என் வருத்தம் சார். மறக்கப்பட்ட் சில விசயங்களை நினைவுப்டுத்த விரும்புகிறேன். நன்றி சார்.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-44437703351508438632012-02-04T12:26:20.929+05:302012-02-04T12:26:20.929+05:30குழந்தை வளர்ப்பு பற்றி மிகவும் பயனுள்ள தகவல்கள்.
...குழந்தை வளர்ப்பு பற்றி மிகவும் பயனுள்ள தகவல்கள்.

உடனடியாக என் சின்ன மருமகளுக்கு படிக்கச்சொல்லி லிங்க் அனுப்பி விட்டேன்.

10 மாதமே ஆன பேரன் இருக்கிறான்.
மிகவும் சுட்டிப்பயல்.

அவனுக்கு நிச்சயம் இந்தப்பதிவு பயன்படும்.

நன்றி மேடம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com