tag:blogger.com,1999:blog-2362786380185811218.post6534960733002503554..comments2023-10-08T13:30:20.323+05:30Comments on மகிழம்பூச்சரம்: திருவிழாக்கள் அவசியம்.சாகம்பரிhttp://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-2362786380185811218.post-75761794197970315102011-04-22T14:06:00.268+05:302011-04-22T14:06:00.268+05:30சொந்தமாக புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கேமிராவு...சொந்தமாக புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கேமிராவுடன் அழைந்தாலும், கூட்டத்தில் எடுக்கவே முடியவில்லை. அழகர் குதிரை வாகனத்தில் விடியல் காலை 2.30 மணிக்கு கிளம்பிவிடுவார். நான் மூன்று மணியிலிருந்து காத்திருந்தேன். இது ஓசி. நன்றி, ராஜி.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-37582127474783094782011-04-22T10:03:25.129+05:302011-04-22T10:03:25.129+05:30முதலில் வித்தியாசமாகப்பட்டது, பிறகு புரிந்து கொண்ட...முதலில் வித்தியாசமாகப்பட்டது, பிறகு புரிந்து கொண்டேன் - நன்றி திரு.எல்.கே.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-68491739531170382392011-04-22T10:00:38.163+05:302011-04-22T10:00:38.163+05:30வணக்கம் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி விஜி மேட...வணக்கம் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி விஜி மேடம்.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-88060474400941237312011-04-22T01:01:39.651+05:302011-04-22T01:01:39.651+05:30bombay jayashree paadina "azhaga azhaga azhai...bombay jayashree paadina "azhaga azhaga azhaiththu kai thozhuthu vanthen" paattu ketrukkeengalaa madam?
ketkum pozhuthu appadiye azhagar kan munnadi
vandhuduvaar.such a excellent songrajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-59895034905639613642011-04-22T00:58:14.294+05:302011-04-22T00:58:14.294+05:30u r correct madam.
but appadiye andha kudhirai mel...u r correct madam.
but appadiye andha kudhirai mela kallazhagar
aaththula irangara oru photo onnum potruntheengannaa naan romba happyairuppenrajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-81712293274290084642011-04-21T07:58:26.547+05:302011-04-21T07:58:26.547+05:30ப்ரீயா விடுங்க சாகம்பரி. ஒரு சிலருக்கு மத சகிப்புத...ப்ரீயா விடுங்க சாகம்பரி. ஒரு சிலருக்கு மத சகிப்புத்தன்மை என்றால் அர்த்தம் வேறு. திரு அமலன் வேறு மாதிரி கமென்ட் போட்டு இருந்தால் மட்டுமே எனக்கு வியப்பா இருந்திருக்கும். இந்த கமென்ட் எனக்கு ஆச்சர்யத்தை அளிக்கவில்லை :)எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-84866716715073363382011-04-21T04:19:29.155+05:302011-04-21T04:19:29.155+05:30This year i held up here at USA to look after my G...This year i held up here at USA to look after my Grandson, Otherwise everyyear i used to go to this vizha, because the mandakaptti has to be perform by her family.
So we used to attent to it.
This year I am happy reading your writings. Thanks.
vijivijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-77521406323541305742011-04-20T10:36:04.884+05:302011-04-20T10:36:04.884+05:30இப்போதும் நடக்கிறது எல்.கே. ஒருவர் மட்டுமல்ல நிறைய...இப்போதும் நடக்கிறது எல்.கே. ஒருவர் மட்டுமல்ல நிறையபேர் மாங்கல்ய பிரசாதம் தருவது, சந்தன கூடு விழா போன்று பூந்தி தருவது ஆகியன செய்கின்றனர். ப்ழனி பாதயாத்திரை செல்வோருக்கு என்னுடைய முஸ்லிம் நண்பர் வாழைப்பழங்கள் வினியோகிப்பார். மிகவும் அருமையான பிரியமான மக்கள், வெள்ளை மனம் கொண்ட கிராமிய கலாச்சாரமிக்க பூர்வீக மதுரை. திரு. அமலன் போன்றோருக்கு உண்மையான மதுரையை தெரியவில்லை. சில சினிமா படங்கள் தந்த உருவகம் ஆக இருக்கலாம். கருத்துரைக்கு நன்றி திரு.எல்.கே.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-45560965751674430922011-04-20T07:15:38.551+05:302011-04-20T07:15:38.551+05:30சாகம்பரி , மதுரை சித்திரை திருவிழாவை பற்றி எவ்வளவு...சாகம்பரி , மதுரை சித்திரை திருவிழாவை பற்றி எவ்வளவு எழுதினாலும் படிக்கலாம்.எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-43088889530043609952011-04-20T07:13:46.823+05:302011-04-20T07:13:46.823+05:30இன்னொரு விஷயம், இந்தியப் பொருளாதாரத்தின் ஆணி வேறே ...இன்னொரு விஷயம், இந்தியப் பொருளாதாரத்தின் ஆணி வேறே இந்தமாதிரி திருவிழா தான்.எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-70517694838963264622011-04-20T07:12:47.714+05:302011-04-20T07:12:47.714+05:30அமலன் அண்ணே , உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா , மீன...அமலன் அண்ணே , உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா , மீனாக்ஷி திருக் கல்யாணத்தன்று ஒரு முஸ்லிம் நண்பர் கோவிலுக்கு வரும் அனைத்து சுமங்கலி பெண்களுக்கும் மாங்கல்யம் பிரசாதமாக தருவாராம். இப்பவும் இது இருக்கானு தெரியலைஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-84160457472265631632011-04-20T06:57:06.829+05:302011-04-20T06:57:06.829+05:30//thirumathi bs sridhar said...
சில பேர் வீட்ல த...//thirumathi bs sridhar said...

சில பேர் வீட்ல திருவிழாவிற்கு கிளம்புறதுக்குள்ள ஒரு சண்டை வந்து,திருவிழாவை பாக்கும் போது ஒருவருக்கொருவர் முகத்த திருப்பிக்கிறதுலாம் நடக்குங்க.// விசேசமான நாட்களிலேயே இப்படியென்றால், மற்ற நாட்களில் நிலைமை ரொம்பவும் மோசம் போல . நன்றி ஆச்சி.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-9595630962047584602011-04-20T06:54:58.489+05:302011-04-20T06:54:58.489+05:30//But I do feel concerned to see u write as if suc...//But I do feel concerned to see u write as if such people don’t live in your city// Mr.amalan for your kind information people from other religion also participates, Because , We Madurai people believing that Meenakshi is not the Goddess only she is the ruler of the city.

//If a muslim or a christian had written similar post symbolising the city with their festival, my rejoinder would be the same word for word.// O.K, it is the way of criticism .Then leave it.

//Jamborees for God, blind masses, running hither and thither to spot a God to please a wife – it is amusing to read u.// the running is not for the god shake only , It is a feel of happiness Mr. amalan , It makes the wife little more proud about her husband, when he takes such risk ( driving In the crowd, in the hot sun ) to satisfy her simple longing. It is a touch of love you know.

//No wonder, on my last visit to ur city, which was around Pongal, I saw the statues of the most hated atheist of TN at every road junctions.// most hated atheist …..? before getting cleared knowledge about them Don’t conclude like this , you need to read more about them.
//Madurai need thinkers, and people who encourage thinkers. Not you.// O.K sir. My wish is also the same. Let Madurai also loose its traditional traits, culture , its village flavor, people of white hearted nature – see these things are you can understand only when you live with the Madurai people. Please don’t read Madurai, you have to feel this great city. You know I am not the person belongs to this oldest city. Thank you Mr. Amalan for your open minded comment.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-28342626461494032182011-04-20T00:22:36.195+05:302011-04-20T00:22:36.195+05:30சில பேர் வீட்ல திருவிழாவிற்கு கிளம்புறதுக்குள்ள ஒர...சில பேர் வீட்ல திருவிழாவிற்கு கிளம்புறதுக்குள்ள ஒரு சண்டை வந்து,திருவிழாவை பாக்கும் போது ஒருவருக்கொருவர் முகத்த திருப்பிக்கிறதுலாம் நடக்குங்க.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-15103633795502617042011-04-19T23:50:12.347+05:302011-04-19T23:50:12.347+05:30Interesting logic.
Temple festivals r for Hindus....Interesting logic.

Temple festivals r for Hindus. From ur post, it is not known whether this 10-day grand jamboree bring gaiety and enthusiasm to other religious people also of ur city. Ur city does have, as you know quite well, a humungous population of Muslims, and another large percentage of Christians.

I don’t lower the significance of your proud temple festival. But I do feel concerned to see u write as if such people don’t live in your city. If you do feel concerned proving me wrong, then please tell us whether this festival is looked forward to by them also. Of course, the mercantile communities among them will, coz they can make a killing by selling their all kinds of produce to the festival-going masses, and earn instant money.

So, leave them out and tell us if they participate in this jamboree. They can only if they take it w/o any religious aspect in it.

Pl don’t think I am so small minded enough to cast aspersions on such festival in which the Madurai Hindus rejoice.

But Madurai today is not a city of Hindus only.

If a muslim or a christian had written similar post symbolising the city with their festival, my rejoinder would be the same word for word.

It is also a point to ponder that such jamborees where masses participate will make ur city as a city of followers only. Individualism which help civilisation flourish will be largely absent as it wont be encouraged.

Jamborees for God, blind masses, running hither and thither to spot a God to please a wife – it is amusing to read u.

No wonder, on my last visit to ur city, which was around Pongal, I saw the statues of the most hated atheist of TN at every road junctions.

Madurai need thinkers, and people who encourage thinkers. Not you. I am sorry bro.Anonymousnoreply@blogger.com