மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

 அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள். 

 எங்கும் மகிழ்ச்சி பொங்க... 
        இல்லத்தில் நலமும் வளமும் பொங்க... 
             உள்ளம் என்றும் நிறைந்திருக்க.. 
                   உலகம் ஒளி பெற..    
அல்லதை அழிக்கும் சூரியனின் கதிர்கள் பரவுவதுபோல  
நல்லதை வாழ்விக்கும் நம் எண்ணங்கள் எங்கும் பரவட்டும்.         

9 comments:

மனங்கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்!

பேராசிரியர் சாகம்பரி அவர்களுக்கும் & குடும்பத்தினருக்கும் மதுரைத்தமிழனின் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்.

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

தலைப்பினில் எழுத்துப்பிழையாக உள்ள ‘பொங்கள்’ என்பதை ‘பொங்கல்’ என மாற்றி விடுங்கோ, ப்ளீஸ்.

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

வணக்கம்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

தங்கள் எழுத்தைத் தொடர்வதில்
மிக்கப் பெருமை கொள்ளும்
பலருள் நானும் ஒருவன்
இவ்வாண்டு தொடர்ந்து எழுதுவீர்கள் என நம்புகிறேன்


இனிய பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள் தோழி.