மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்
6 comments:

நீண்ட ஓய்வுக்குப் பிறகான தங்கள் வருகை மகிழ்வளிக்கிறது. நல்வரவு தோழி. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

இனிய தமிழ்ப் புத்தாண்டு ‘ஹே விளம்பி’ நல்வாழ்த்துகள்.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உங்கள் வரவு மிகவும் மகிழ்ச்சியை மட்டுமல்ல உற்சாகத்தையும் தருகிறது.

இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

-இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து

அன்பிற்கினிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

வாழ்த்திற்கும் வருகைக்கும் நன்றி தோழி கீதமஞ்சரி, தங்களுடைய எழுத்துலக பயணம், புத்தக வெளியீடு பற்றி பார்த்தேன். வாழ்த்துக்கள்.

@VGK sir, புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு நன்றி. தங்களுடைய வருகை மகிழ்ச்சியளிக்கிறது. தங்களுடைய எழுத்துக்கள் இ-புத்தகங்களாக்கப்பட்டதை மிக நல்ல செய்தியாக அறிந்தேன். இ-புத்தகம் பற்றிய தங்களின் கருத்துக்களும் அருமை. மீண்டும் நன்றி சார்.

@மதுரை தமிழன் சார், வாழ்த்துகளுக்கு நன்றி சார். மிகவும் உற்சாகமான ஆக்டிவான பதிவரான உங்களை வருகை மகிழ்ச்சியளிக்கிறது.

@வாழ்த்துக்களுக்கு நன்றி மனோ மேடம்.


@திரு. செல்லப்பா அவர்களுக்கு வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.