மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

காய்த்து கல்லடிபட்டும் காயாத மரங்கள்...
கருவாகி காதலாகி கவிதையாகி
கடைசியில் எருவாகிய இதயங்கள்...
இது காலத்தின் பொக்கிஷமாகும்
சிலருக்கோ ....
பழம் நினைவுகளின் முதுமக்கள் தாழி!
இனி வரும் களங்களில் சந்திப்போம்...

2 comments:

azhakaana kavithai.
vaazhthukkal.
http://kaatruveli-ithazh.blogspot.com/

அன்பின் சாகம்பரி, கரு எருவாவது தற்பொழுது அதிகமாகி இருக்கிறது. காய்த்து கல்லடி பட்டும் பயனளிக்காத மரங்கள் ...... நல்ல உவமை. முதுமக்கள் தாழி. வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா