Popular posts
- இரண்டு விருதுகளும் இதயபூர்வ நன்றிகளும்.
- கருப்பை புற்றுநோய் - கவனியுங்கள் - நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் கட்டுரை போட்டி
- பிரச்சினைகளை கையாளுதல்-2
- குழந்தைகளும் ஊட்டச்சத்து பானமும்-1
- நான் ஒரு விண்மீன் குஞ்சு
- குழந்தைகள் உலகம் மகத்தானது -தொடர் பதிவு
- அவளோடும் ஆகும்; அவள் பிரிந்து போம் போது....
- முதியோர் மன நலம் காப்பது அவசியமா?
Labels
- . வலைப்பூவின் அழைப்பு (1)
- அம்மா (12)
- அனுபவம் (1)
- இனிய இல்லம் - கட்டுரை (28)
- கடிதம் (7)
- கட்டுரை (10)
- கவிதை (55)
- சிறுகதை (2)
- பதிவுலகம் (3)
- பிள்ளைகள் வளர்ப்பு (8)
- மனவள கட்டுரை (24)
- முதியோர் (23)
- முதியோர் நல கட்டுரைகள் (7)
- முதியோர் நல சட்டம் (1)
- வாழ்வியல் கவிதைகள் (15)
வாசிப்பகம்
-
-
-
குளோபல் வில்லேஜ்-2023-2024!!!2 weeks ago
-
மரத்துக்குக் கிளை பாரமா?3 weeks ago
-
இணையத்தை கலக்கும் கோடை மீம்ஸ்7 months ago
-
வெகுமதி1 year ago
-
-
-
-
-
-
-
Service Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...7 years ago
-
தலையுடன் தலைநகரில் :8 years ago
-
இதுவும் பெண்ணியம்8 years ago
-
அம்மா துணை !!8 years ago
-
வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்9 years ago
-
-
கவிழாய் செம்பிழம்பே!!!10 years ago
-
உலக சமையல் 1 ~ பயையா...11 years ago
-
ஏனோ உறக்கமில்லை எனக்கு...12 years ago
-
Social Icons
About Me
- சாகம்பரி
- என் எழுத்துக்கள் - இனிமையான, கலாச்சாரம் சார்ந்த இல்லறங்கள் கொண்ட, சிந்தையில் ஆயிரம் எண்ணங்களுடய சங்ககால தமிழ் உலகம் - இதனை மறுபடி உயிர்ப்பிக்க வேண்டி சமர்ப்பிக்கப்படுகின்றன.
Featured Posts
நண்பர்கள்
32 comments:
-
பஞ்சுப்பொதியின் பரிவுடன்
உள்ளுக்குளேயும் குளிர்விக்கும்
தாய்க்கோழியின் மென்சிறகு
அணைப்பை வேண்டுகிறேன்.///
உண்மை தான்.... தாயணைப்பு தேவை தான்.. -
உங்கள் கவிதையில் உலக உற்பத்தி ரகசியத்தின் தொடகத்தை தொட்டுள்ளீர்கள்...
வாக்குப்பதிவு மற்றும் வாழ்த்துக்களுடன் டி.கே.தீரன்சாமி,தீரன்சின்னமலை-புலனாய்வு செய்தி ஊடகப்பதிவு- வாங்க ஒருமுறை எங்க பக்கம்-theeranchinnamalai.blogspot.com -
எத்தகைய வீரியமிக்க ஆற்றல்மிக்க
பொருளாயினும் தன்னை ஆசுவாசப் படுத்துக்கொள்ள
அதன் காரணமாக இன்னும் சக்தி பெற வீறுகொள்ள
தாய்மடிபோல் அல்லதுஉற்றவள்/உற்றவன் மடிபோல்
புகலிடம் ஒன்று வேண்டியதாகத்தான் இருக்கிறது
இது இயற்கையின் நியதி கூட
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள் -
இப்படியும் கவிதை எழுத முடியுமா என்று வியக்கிறேன். நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.
- Unknown said...
-
ஆசிரியர் தின வாழ்த்துக்கள் ..
- தனிமரம் said...
-
அழகான கவிதை அன்பைத் தேடுகின்றது!
-
//எப்போதாவது....
ஒரு அணு உலையைப் போல்
வெடித்து சிதறிவிடாமலிருக்க
வெதுவெதுப்பான வெப்பத்தில்
பஞ்சுப்பொதியின் பரிவுடன்
உள்ளுக்குளேயும் குளிர்விக்கும்
தாய்க்கோழியின் மென்சிறகு
அணைப்பை வேண்டுகிறேன்.//
எப்போதாவது அல்ல,
எப்போதுமே கிடைக்க
என் மனம் ஏங்குகிறது, மேடம்.
மிகவும் அருமையான கவிதை.
அழகழகான வரிகள்.
படித்ததும் கோழியின் மடி குஞ்சுக்குக் கிடைத்தது
போல என் மனதுக்கு மிகவும் ஆறுதலாக உள்ளது.
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள். vgk
[4 to 5 in தமிழ்மணம்] -
பெண்ணின் உறுதி மிக்க உளத்தை அணு உலையென உருவகப்படுத்தி ஆற்றல் பெருக்கும் வித்தையை அழகிய கவிதை மூலம் கொடுத்து அன்பின் தேவையையும் அரவணைப்பையும் அதனுடன் பின்னிச் சொன்ன விதம் அழகோ அழகு. பாராட்டுகள் சாகம்பரி.
-
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்
-
விஞ்ஞான உலகத்தில் விஞ்ஞான வரிகளை அன்புடன் பிசைந்து அரவணைப்பாக கவிதையாக தந்தமையை நினைத்து வியக்கிறேன்.... நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோ
-
//மோதியதை பலவாறாக்கும்
உள் புகுந்து அணு பிளக்கும்
கூரிய வினைதிட்பம் உள்ள
ஒரு பௌதீகத்தின் வழியாக
மோதல்களினால் பயனுற்று
அதீத ஆற்றல் கொள்கிறேன்//
அணுவியக்கக் கொள்கைகளை
கவிதையில் நாசூக்காக ஏற்றியிருக்கிறீர்கள்,
பேராசிரியர் அல்லவா ??
நாட்டின் தூண் போன்ற வருங்கால சந்ததியரை
அறிவினராய் உருவாக்கும் உம்போன்ற ஆசிரியர்களுக்கு
என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். -
ஆசிரியர் தினத்தன்று கற்பிக்கும் திறனில் வல்லவர் நாங்கள் என்பதை நிருபிக்கிறது தங்கள் கவிதை.அன்பை வேண்டி இப்படியும் எழுதமுடியுமா என வியக்கிறேன்.வணக்கமும்,வாழ்த்துகளும்.
-
பஞ்சுப்பொதியின் பரிவுடன்
உள்ளுக்குளேயும் குளிர்விக்கும்
தாய்க்கோழியின் மென்சிறகு
அணைப்பை வேண்டுகிறேன்.
அழகு கவிதை
அருமையான வரிகள்
மனப்பூர்வ வாழ்த்துக்கள் -
//உள்ளுக்குளேயும் குளிர்விக்கும்
தாய்க்கோழியின் மென்சிறகு
அணைப்பை வேண்டுகிறேன்.//
இந்த வரிகளை எழுதும்போது உங்கள் அன்னையை நினைத்தீர்களா? - சாகம்பரி said...
-
உண்மைதான். நன்றி பிரகாஷ்
- சாகம்பரி said...
-
நன்றி திரு.தீரன். வந்தேன். தொடர்ந்து வருகிறேன்.
- சாகம்பரி said...
-
சொல்லுவதற்கும் மேல் கவிதையை கொண்டு செல்லும் திறன் தங்களுக்கே உரியது ரமணி சார்(கவி மனம்!)
- சாகம்பரி said...
-
ஏதோ ஒரு உணர்வு பிடறியை பிடித்து தள்ளும்போது இப்படி எழுதத் தோன்றும். நன்ரி திரு.ரமேஷ்.
- சாகம்பரி said...
-
நன்றி. நன்றி சிவா.
- சாகம்பரி said...
-
வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு.நேசன்
- சாகம்பரி said...
-
உண்மைதான் சார், அன்னையின் அன்பு எப்போதும் கிட்ட விருப்பம்தான். மிக்க நன்றி சார்.
- சாகம்பரி said...
-
மிக்க நன்றி கீதா. இந்த கவிதைக்கு ரமணி சார் போல் மிக அழகான விளக்கவுரை தந்துள்ளீர்கள்.
- சாகம்பரி said...
-
ஆசிரியர் தின வாழ்த்துக்களுக்கு நன்றி திரு.மகேந்திரன்.
- சாகம்பரி said...
-
ஓ.. பாராட்டிற்கு நன்றி ஆச்சி.
- சாகம்பரி said...
-
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சார்.
- சாகம்பரி said...
-
உண்மைதான் திரு.சண்முகவேல். என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள நினைக்கும்போதெல்லாம் என் அன்னையை நினைத்துக் கொள்வேன்.
-
சக்தியில் பிரளயமாகவும், அன்பில் மென்மையையும் வேண்டி....நல்ல கவிதை.
- raji said...
-
வை கோபாலகிருஷ்ணன் ...
//எப்போதாவது அல்ல,
எப்போதுமே கிடைக்க
என் மனம் ஏங்குகிறது, மேடம்.
படித்ததும் கோழியின் மடி குஞ்சுக்குக் கிடைத்தது
போல என் மனதுக்கு மிகவும் ஆறுதலாக உள்ளது//
நானும் இங்ஙனமே உணர்கிறேன்.
கவிதையின் சக்தி பிரவாகமாக பெருக்கெடுத்துள்ளது
இறைவா!இப்படி ஒரு எழுத்து எழுத எனக்குள்ளும் சக்திப் பிரவாகத்தை தந்தருள்! -
நன்றாக எழுதி இருக்கிறீர்கள்...ரசித்தேன்...
ரெவெரி - சாகம்பரி said...
-
மிக்க நன்றி ஸ்ரீராம்
- சாகம்பரி said...
-
பாராட்டுக்களுக்கு நன்றி ராஜி.
- சாகம்பரி said...
-
மிக்க நன்றி ரெவரி.