மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

இன்றிலிருந்து ஒரு வாரத்திற்கு வலைச்சரத்தின் பொறுப்பாசிரியராக பணியேற்கிறேன். அங்கே சந்திப்போம்.

வலைச்சரத்தின் தலைப்பு

 
வழக்கம் போலவே உங்களுடைய ஆதரவினை எதிர்பார்த்து செல்கிறேன்.ஒரு வாரம் கழித்து சந்திப்போம். நன்றி.
அன்புடன்
சாகம்பரி

12 comments:

நிச்சயம் பல சிறப்பான அறிமுகங்களை தருவீர்கள். வாழ்த்துக்கள்.

This comment has been removed by the author.

மிகச் சிறப்பான வாரமாக தங்கள் ஆசிரியர் பொறுப்பில்
வலைச்சர வாரம் நிச்சயம் அமையும்
வாழ்த்துக்கள்

த.ம 2

வாழ்த்துக்கள்.,

சந்தோஷம்... கலக்குங்க...

வலைசரத்திற்கே ஒரு மகுடம் உங்கள் வரவு. உங்கள் வரவினால் வலைசரத்திற்குதான் பெருமை. வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்..

வருக வருக
வாழ்த்த வயதில்ல இருந்தாலும்
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

பணி சிறக்க வாழ்த்துக்கள்

மிக்க மகிழ்ச்சி.

சிறப்பான அறிமுகங்கள் தந்திட
அன்பான வாழ்த்துக்கள். vgk

வரும் வாரம் வரமான வாரம்

ஹை! உங்க பதிவுக்கு வந்ததுமே கமென்ட் வ வா வ வா னு
வருது மேடம்.வாருங்கள்னுதான் சொல்லணும் பெரியவங்களை.
இப்பத்தான் பேச ஆரம்பிச்ச குழந்தை வ வா னு கூப்பிடற மாதிரி நினைச்சுக்கோங்க ப்ளீஸ்... :)