மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்
















வேசம் போட்டாச்சு
ஆட்டம் ஆரம்பிச்சாச்சு
மண் தரையில் உருண்டாலும்
மன்னன் உடை தரிச்சாச்சு
அட்டை வாளும் கிடைச்சாச்சு
மனுசக் கால் குதிரை காலானது
கொள்ளு செலவுகூட இல்லை
ஆளும் தோரணையும் வந்தாச்சு
எல்லாம் சரி...
மேடைக்கு போனபின்தான் 

புரிந்ததுஅதிகாரம் செய்யத்தான்
இங்கே ஆளுங்க இல்லை

 

7 comments:

//எல்லாம் சரி...
மேடைக்கு போனபின்தான்
புரிந்ததுஅதிகாரம் செய்யத்தான்//

good one

azifair-sirkali.blog

யதார்த்தம்...!
அருமையான உருவகம்.

நன்றி திரு.ராஜ ராஜ ராஜன்

’நறுக்’கவிதை வாழ்த்துக்கள்.

அடடா நச்சின்னு நாடு மண்டையில போட்டுட்டீங்க வெல்டன்....

கருத்துரையிட்டதற்கு நன்றி திரு.சண்முகவேல்

கருத்துரையிட்டதற்கு நன்றி திரு.மனோ